CAPTAIN MILLER Review – Dhanush – Tamil Talkies



LOVER Teaser – https://youtu.be/zaUeBp-2Los

Call GT Holidays – 9940 882 200
Web – https://www.gtholidays.in

Sell your Old phone at 60sec for Cash through DOFY
Play Store :https://play.google.com/store/apps/details?id=com.dofy.public
App store:https://apps.apple.com/us/app/dofy/id1620126058
Website india: https://www.dofy.in
Website dubai:https://www.dofy.ae

For more details:
INDIA:+919884402660
DUBAI:+971506340430

source

41 thoughts on “CAPTAIN MILLER Review – Dhanush – Tamil Talkies”

  1. இவன் எல்லா படத்துக்கும் Negative ah சொல்லி சொல்லி இப்போ Positive ah சொன்னா அது நல்ல படம் மாரி ‌feel பன்ன வச்சுட்டான்..

    Reply
  2. ஹிரோ கிட்டே கதை சொல்லி ஏமாத்தி புட்டாரு இயககுனர் மூனு சீனை மூனு விதமா ஹிரோ கிட்டே கதை சொல்லி ஏமாற்றிய இயக்குனர் நல்ல திரைமைசாலிதான் பாஸ்

    Reply
  3. கேப்டன் சாவுக்கு கூட வராமல் வெளிநாட்டில் கும்மாளம் அடித்து கொண்டு இருக்கும் தறு-தல சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

    Reply
  4. புளுசட்டை பாஸ் நீங்க ரீவயூ முடிக்கும் போது இயக்குனர் நம்ம பற்றி சொன்ன கிலைமாக்ஸ் சூப்பர் பாஸ்

    Reply
  5. ரிவ்யூ கேட்கும் போதே இவ்வளவு போர் அடிக்குது அப்போ படம் எவ்வளவு மொக்கையா இருக்கும்

    Reply
  6. எத்தனை தடவை தான் இதே கதையை எடுப்பீர்கள், "தலித் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களை கோவில் உள்ளே விட மறுக்கிறார்கள் என்று, நகரங்களில் ஒன்றாக வாழ்கின்றனர் அவரவர் விருப்பம் போல். கிராமப்புற பகுதிகளில் இன்னும் இது இருக்கிறது, அதை மக்கள் கையாண்டு வாழப் பழகி விட்டார்கள். இதே பல்லவி எத்தனை படத்தில் சொல்லி காசு பணம் பார்த்து ஏமாற்றாதீர்கள், முடிந்தால் இப்படத்தில் வரும் பணத்தை கொண்டு தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்க உதவுங்கள்.

    Reply
  7. டேய் பச்சை சட்டை (நல்ல காலம் புளு சட்டை கிழிஞ்சி போச்சு) தலையை மட்டும் கருப்பு டை அடிச்சா போதாது. மீசைக்கும் சாயத்தை போடு மாமா…! சரி ஒரு படத்தைக்கூட பாராட்ட மாட்டெங்குறியே மாம்ஸ்..!!!

    Reply
  8. For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord. (Romans 6:23)
    Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls. For my yoke is easy, and my burden is light. (Matthew 11:28-30)
    I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish. (Luke 13:5)
    For whosoever shall call upon the name of the Lord shall be saved. (Romans 10:13)

    Reply
  9. ivlo pesura neeye oru movie yeduthu kaatu or else act panni kaatu da adha vittu chumma ista maithuku review solrenu unakku views varanumnu pesitu irukka. vaila nalla varudhu yedhachum asingama ketra porenn

    Reply
  10. மாறன் நீங்க சரியா ரிவியூ செய்வது விளம்பரம் மட்டும்தான் காசுக்காக அந்த கம்பெனி எப்படி இருந்தாலும் வரிஞ்சு கட்டி விளம்பர படுதுறிங்க சபாஷ்

    Reply
  11. The movie is Very Good,படம் அருமை!music superb! Everyone acting ❤! ப்ளூ சட்டை உன் review வர வர சரி இல்லை! நீங்க ஒரு ஆஸ்கார் அவார்ட் வாங்கிட்டு அப்புறமா படங்களுக்கு review கொடுங்க! இல்லை என்றால் ஒரு நூறு நாள் ஓடுற மாதிரி எடுத்துட்டு அப்புறமா சொல்லுங்க! சும்மா வாய் இருக்கு னு உளரல் கூடாது தலைவா!

    Reply

Leave a Comment