Siragadikka Aasai | Episode Promo 1 | 12th June 2024



சிறகடிக்க ஆசை – திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில…… Click here – https://www.hotstar.com/in/shows/siragadikka-aasai/1260128356 to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

source

37 thoughts on “Siragadikka Aasai | Episode Promo 1 | 12th June 2024”

  1. என்ன சிற்கடிக்க ஆசை இவ்வளவு படு கேவலாக🤔🤔🤔🤔போசுக்குண்ணு போகிறது😂😂
    சுருதி ரவியோடு வேலைக்கு போய் விட்டாள்..மீனா லூசி ஏ ன் பொய் சொல்கிறாள்.. இவ்வளவு நேரம் விஜயா சொன்னது சரி ஊர் சுத்தி விட்டுதான் வந்தாலோ???? 😂😂😂😂😂😂நாடகம் மொக்கையாக போகிறது..முத்து வெங்காயம் மாதிரி பேசுவதும் காட்டுத்தனமாக இருக்கு

    Reply
  2. இந்த comments எல்லாம் பார்த்து டைரக்டர் கதையை ஒழுங்காக கொண்டு போகலைன்னா எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த கதிதான் இங்கும் நடக்கும்.

    Reply
  3. தினமும் இதே கதை தான், மீனா எதற்கு இந்த வீட்டில் அடிமையாக இருக்கணும்? முத்து மீனாவை நன்றாக பார்த்து கொள்வதில்லை இதற்கு அண்ணா மலையும் உடந்தை

    Reply
  4. மீனாவுக்கு கோபம் வந்து அம்மா வீட்டுக்கு போயிருந்தால் கதை இன்னும் அழகாக இருந்திருக்கும் டைரக்டர் சார் ❤

    Reply
  5. முத்து ஸ்கூட்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடனும்!! 

    முத்துவும் அவனது நண்பன் செல்வமும் சமையல்காரி மீனாவை மீட்க ரவுடியை தாக்க வீட்டுக்குள் செல்லும் முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு செல்லும் போது ஹெல்மெட் இல்லை!! மீண்டும் வெளியே வந்தவுடன் ஸ்கூட்டி கண்ணாடியில் ஹெல்மெட் தானாக வந்து உட்கார்ந்து கொண்டது!! 

    ப்பிராடு கேடி ஜீவா செல்போனில் ஒரே டிரான்ஸ்பரில் 30 லட்சம் டிரான்ஸ்பர் செய்வது நம்பவே முடியாத அபத்தம்!!!

    Reply
  6. அண்ணாமலைக்கு அடங்காத விஜயாவை சமாளிக்க அந்த பாட்டிய களம் இறக்குங்க அப்பதான் சீரியல் சூடு பிடிக்கும். மீனாவுக்கு பொறுத்தது போதும் பொங்கி எழு என்கிற மாதிரி விஜயாவுக்கு எதிராக வசனங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். Vijaya harrassing meena every time is irritating. All viewers feel the same. Pl change dialogues and situation.

    Reply
  7. Meena maari girls laam 1980s laye sethupoitaanga… Ippo laam rohini maari ex lover, boy bestie nu suthuti irukaluga….. Intha director yenna da na meena character vetchi sirippu kaaturaaar

    Reply
  8. யாரெல்லாம் ரோகிணி கக்கும் இயக்குனருக்கும் கள்ளஉறவு இருக்குறது உண்மையென்று நினைக்கிறிங்க

    Reply
  9. Director உனக்கு ரோசம் இருக்கா இல்லையா இன்னும் எவ்ளோ கேக்குறது உனக்கு ரோசம் வரமாட்டது உனக்கு சீரியல் எடுக்க தெரியவில்லை என்றால் மற்ற tv serial paaru athula epdi twist வகிரான் eththana episode la open பண்றாங்க, நீ வச்சி இருக்கிற ஒரு twist open பண்றதுக்கு உனக்கு 500 episode தேவைப்படுது அப்படி இருந்தும் ஓபன் பண்ணமாற்ற. உன்னை இன்னும் என்ன சொல்றது

    Reply
  10. மீனா போன் ஆஃப் ஆனா மீனா ப்ரெண்ட்ஸ் போன்லர்ந்து சீதாவுக்கு கால் பண்ணி inform பண்ணலாமே.. இந்த காலத்தில் ஒரு விஷயத்தை communicate பண்ண ஆயிரம் வழி இருக்கு.மீனாவுக்கு ஒண்ணுமே தெரியாது. அப்ப விஜயா அவளை மட்டம் தட்டுவதில் எந்த தவறும் இல்லை . டைரக்டர் ரசிகர்களை முட்டாள் என்று நினைக்கிறார்போல.

    Reply
  11. Such a irritating character meena…without her last three episodes were nice…she went for 3000rs money minded not thinking to update anyone that will b late as stuck at work even after 10pm even her mom or hubby with some common sense ….if same done by shruthi or rohini , audience will roast them as not good ladies for family nu🤦🏻‍♂️

    Reply

Leave a Comment