Kolkata RG Kar Medical College Woman Doctor's Shocking Post-mortem Report | Doctor Issue | N18V



குலைநடுங்க வைக்கும் கொல்கத்தா பெண் மருத்துவரின் Post-mortem Report – குற்றவாளியின் பகீர் பின்னணி! | Kolkata | Doctor Issue | Protest | News18 Tamil Nadu

#Kolkata #DoctorIssue #DoctorProtest #news18tamilnadu

rg kar medical college incident,rg kar medical college address,rg kar medical college case,rg kar medical college is private or government,rg kar medical college girl,rg kar medical college wiki,rg kar medical college contact number,rg kar medical college doctor death,rg kar medical college fees,rg kar medical college cut off,rg kar medical college mbbs fees structure,rg kar medical college ranking,What is the full form of RG Kar Medical College?,What is the case of RG Kar Medical College?,What is the full form of RG college?,Calcutta National Medical College & Hospital,Nil Ratan Sirkar Medical College and Hospital,R G Kar Medical College and Hospital,IPGME&R and SSKM Hospital

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Download our News18 Mobile App – https://onelink.to/desc-youtube

SUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV – https://youtu.be/lnHtG9YLqo4

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE – https://youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_HFXd8WWrdeoQGsdqJ_9Qn

🔹 UNBOX – https://youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8owCcGm38MeeBeKdZbbxEF

🔹 CHENNAI EXCLUSIVE – https://youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_UqmFTTKlSoAymLTuCYxWw

🔹 IN DEPTH – https://youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_iKxvPH4qAg3ojth0bK1fy

🔹 CINEMA18 – https://youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_6bYQiPiremeYq6sTFO7Yc

🔹 VANAKKAM TAMIL NADU https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX

🔹 MAGUDAM AWARDS 2022 – https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I9IA54LbLuKEbtxJJFAP8Fk

🔹 NEWS18 SPECIAL – https://bit.ly/36HykcH

🔹 KATHAIYALLA VARALARU – https://bit.ly/3mIzDxR

🔹 VELLUM SOL INTERVIEW – https://bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News

Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

source

42 thoughts on “Kolkata RG Kar Medical College Woman Doctor's Shocking Post-mortem Report | Doctor Issue | N18V”

  1. எப்ப தான் உண்மையான குற்றவாளியை பிடிப்பாங்க இந்தியாவில் இதற்கு கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் நடு ரோட்டில் வைத்து அந்த நபர்களை கண்டம் துண்டமா வெட்ட வேண்டும் அடுத்து யாருமே இது போன்று செய்வதற்கு அஞ்ச வேண்டும்

    Reply
  2. பாதுகாப்பு இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிக வேதனைக்குரிய விஷயம் 😭

    Reply
  3. 🙏ஐயனே.. ஈசனே…
    எங்கே சென்றீர்கள்… கொல்கத்தா பெண்ணின் கோர கொடுர கொலையின் போது கோர தாண்டவம் ஆடுனீரோ… பிறப்பும் இறப்பும் உன் அருளாலே என்றால் பிறக்க செய்தாய்…. அனுபவம் அனுபவம் என்ற பெயரில் அத்தனை துன்பங்களையும் இதுவும் கடந்து போகும் காலம் மறந்து போகும் ன்னு கண்ணீரோடு வாழ செய்தாய்…. கொடுத்த உயிரை எடுப்பதற்கு உனக்கு ஆயிரம் வழிகள் இருப்பினும் இப்படியும் உயிர் பறிப்பீரோ… கோடிக்கணக்கானோர் உன்னை தொழுகையில் ஒரு பெண் தானே என்று ஓய்வு எடுத்தீரோ… பிறப்பு உனது என்றால் எப்போது வேண்டுமானாலும் இறப்பை எடுத்துகொள்… ஆனால் இப்படி தான் உயிரை எடுப்பேன் என்றால் இமயமலையிலேயே மூழ்கி விடு….. 🙏

    Reply
  4. இப்படி தான் பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கையும் பத்தி பேசினீங்க கடைசில அதுக்கு எந்த நீதியும் கிடைக்கல. இதெல்லாம் வெறும் பிரேக்கிங் நியூஸ் மட்டும் தான்

    Reply
  5. ஹாஸ்பிடல் மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் பெண்களுக்கு saftey கிடையாது மா.

    Reply
  6. மணி பூர் கே நீதி வழங்காத நாடு நம் நாடு ஜல்லி கட்டு போல நடந்தால் நீதி கிடைக்கும்

    Reply
  7. Maruthuvarhal kavanathirkku….ungal duty neenga paarkka koodathu….neethi kidaithapirahu….avan aanuruppu rottil vittu arukka vendum..india sattam…niraivedrapadavendum……avan family intha sattathai avan aruppu arukkail pakkathil nindru kandukalikka vendum…..avankalukku ration card indian proof ethuvumae illamal nadurottil vittu suda viratta vendum…..immidiyate aaha sattam indaia makkalalae iyyatrappada vendum….

    Reply
  8. Seithi vaasippalar innum thannai membaduthikkanum..1:26 la enna solreenga? Ularreenga niraiya idathula..ithuthan namakku kidachirukkira detailnu solreenga..neenga enna verum youtube valaithalama ? Oru mukkiya oodakam intha maathiri aatkalai vaithu seithikalai tharalama ?

    Reply
  9. Cbi arikkaikkum aaivukkun kaathirunga..
    Oodaka visaranai pannathinga..intha vazhakkil unga oliparappukal verum whatsapp vaanthikalai eduthu poetta maari irukkuthu..
    Arathodu seyalpadunga..news 18 ..chumma whatsappla varrathai ellam eduthu seithinu podathinga
    Enakku therinthu intha vazhakkin pinnani veraaka irukka koodum

    Reply
  10. என்ன தான் காவல்துறையினருக்கு தன்னார்வ தொண்டு செய்பவராக இருந்தாலும் அவனுடைய பின்புலம் , வரலாறு போன்றவைகளை ஆரய்ந்து,விசாரித்திருக்க வேண்டும் காவலதுறையினரும் துணைபோனதா என்ற சந்தேகம் எழகிறது!!இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது மக்களாகிய எங்கள் முன் தூக்கு தண்டனைய நிறைவேற்ற வேண்டும்!!இனி யாரும் இதுமாதிரியான செயலில் இறங்கா வண்ணம் அமைய வேண்டும்.!!

    Reply
  11. ஆமாம் என்று சொன்னவன இன்னும் உயிருடன் வெச்சு… ஆணியா புடுங்கிட்டு இருக்காங்க…. என்னடா… இது… அந்த பெண்ணை தாக்கிய மாதிரியே இவனையும்….. அடிச்சு…

    Reply
  12. Enththa kolai karanai cm security guard aaga niyamanam seyyavum cm mamtha baanarjiyum TN stalinum erandu tharasu thattugal makkal vote pottu vittu cm aakki eppothu vettikkulleyum selaikkuleyum pugunthu kotaiyuthe kotaiyuthe entraal eppa enna payan naattumakkal naasamaki viduvirgal eppatippatta cm Mai therththetuththal ias avai or cm maivai rape seyvargal

    Reply
  13. பல போர் உயிரை நோயில் இருந்து காப்பாற்றிய பாரத தாயே..நீதி செத்து விட்டது இனிமேல் எந்த மீண்டும் இது போல் பூ வை நசுக்கி கொள்ளும் உறுப்பை நீக்கினால் தான் மீண்டும் ஒரு பாரதா மாதவை கொள்ள மாட்டார்கள்… நல்லவர் கொடுமையாக இறந்து கிடக்க இவன் பாதுகாப்பு உடன் மூன்று வேலை சூடான உணவு சாப்பிடுகிறான்.. எப்போது கிடைக்கும் பெண்சுதந்திரம் அரசே??????

    Reply
  14. இந்த இடத்திற்கு போய் வர 40நிமிடம்.அது எடுத்தாச்சு அடுத்து யார் எல்லாம் போனா தெரியவில்லை யா கேமராவில்.சரி கொடுரமாக நடக்க அப்பா அந்த பாப்பா எவ்வளவு போராடி இருக்கும்.ச்சே இந்த பச்சோந்திய விடக்கூடாது.பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவனை அனு அனு வா கொல்லனும்.😠

    Reply

Leave a Comment