Kayal – Promo | 22 July 2023 | Sun TV Serial | Tamil Serial



Watch the Latest Promo of popular Tamil Serial #Kayal that airs on Sun TV. Watch all your favourite serials exclusively ONLY on …

source

30 thoughts on “Kayal – Promo | 22 July 2023 | Sun TV Serial | Tamil Serial”

  1. கயல் சீரியலக்கூட பார்த்திறலாம் ஆனா தப்பு தப்பா விமர்சனம் எழதறாங்களே அது தான் படிக்க முடியவில்லை தமிழை கொலை செய்யறாங்க .

    Reply
  2. If the serial has to go in a positive way.this marriage Ezhil Aarti should not take place. Kayal has to bring her family up with help of Ezhil only morally, of course, some romantic scenes bewteen them occasionally. Rest upto Director only

    Reply
  3. ஏம்பா கயலுக்கு தங்கச்சின்னு ஒன்று இருந்தது அது என்னப்பா ரெண்டு வருஷமா வயித்த தள்ளிகிட்டு இருக்கு எப்பப்பா பிள்ளை பிறக்க போகுது தாங்க முடியாலட சாமி

    Reply
  4. வெறும் 'ஏய், ஏய் ' மட்டுமில்லாமல், கயல் கொஞ்சம் புத்திசாலியா பிறந்திருக்கலாம். எழிலின் திமிறு அம்மாவும், கயவாளி டாக்டரும் பேசியதை டேப் எடுத்திருக்ககலாமே!

    Reply
  5. திருமகள் சீரியல் நல்லபடியா இன்று சுபம் கண்டது
    அதே போல இதையும் முடியுங்கடா தொல்லை தாங்க முடியலை ..வேறு சேனலுக்கு போக மனைவி தடை ..மெண்டலாயிட்டாளுங்க மனைவி மாருங்க

    Reply
  6. இந்த நாடகதுக்கு பத்துக்கு பத்து room போதுங்குங்க….. எப்ப பாரு ஒரே இடத்துல வச்சு முடுச்சுறாங்க தூ 🤭🤭🤭🤭

    Reply
  7. எழில் அம்மா: தெரியாம தப்பு பண்ணிட்டேன். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு..

    கயல்: தண்டனையா. கொடுக்கிறேன்.. நான் உன் மருமகளாக ஆக கூடாதுன்னு தானே இத்தனையும் பண்ற. இதுவரை எனக்கு அந்த எண்ணம் இல்லை. இப்போ சொல்றேன். இனிமே நான் தான் உனக்கு மருமகள். யார் கையால் அடிவாங்கினாயோ அவ தான் உனக்கு மருமகள். அதுதான் உனக்கு தண்டனை..

    Reply
  8. Actually Kayal is not happy that Ezhil is marrying Aarthi…so for once she should get nasry and bribe Sivashankari to stop the wedding or she will tell Ezhil about his mother…..buy some time to get over her feelings for Ezhil….. but kathai ezhuthuravanukku Vera idea irukkume….it better be positive….

    Reply

Leave a Comment