Sundari – Promo | 07 September 2023 | Sun TV Serial | Tamil Serial



Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV. Watch all your favourite serials exclusively ONLY on …

source

36 thoughts on “Sundari – Promo | 07 September 2023 | Sun TV Serial | Tamil Serial”

  1. இயக்குனர் அழகர் சார் ஒரு சந்தேகம். ஒரே தேசம் ஒரே மாநிலம் ஒரே போக்குவரத்து விதி முறை சரியா சார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் காரில் அமர்ந்து பயணம் செய்யும்போது சீட் பெல்ட் போட மாட்டாங்களா ? சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது ஆபத்துன்னு வாசகம் போட்டா மட்டும் போதுமா ? போட்ட மாதிரி அர்த்தமா ? நடிக்க பணம் வாங்குறாங்களே சீட் பெல்ட் போடமுடியாத ? இதென்ன நியாயம் ? இவர்களென்ன சட்டத்திற்கு அப்பாற் பட்டவங்களா ? கார் நிக்க வச்சு தெருவில போகிற மாதிரி Back Peojection செய்துதானே எடுக்கறீங்க அப்புறம் என்ன ஏன் இந்த விபரீதம் ? கலெக்டர் ன்னா விதி விலக்கா இல்ல விதி யோட விளையாடவா ? அபத்தம் இந்த பொறுமை கூட இல்லைன்னா ஏன் நடிக்க வரணும் ?

    Reply
  2. ஒரு குடும்பத்த பிரிச்ச பாவம் வேண்டாம் அனுவோட கார்த்தி எவ்ளோ சந்தோஷமா இருந்தான் சுந்தரியோட நிழலகூட அவன் தொட நினச்சதில்ல ஒரு மனுஷன் தனக்கு புடிச்ச வாழ்க்கைய வாழக்கூடாதுனு சொல்ல இங்க யாருக்குமே உரிமை கிடையாது சுந்தரின்றவளும் அழுதா ஆனா அனுவ அழவெக்ககூட நினைச்சதில்ல இந்த உலகம் எப்பவுமே இப்படிதானா

    Reply
  3. என் சந்தேகம் தொடர்கிறது. நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்தள்ள நிலையில் சமீபகாலமாக தயாரிக்கும் எல்லா வாகனங்களிலும் சீட் பெல்ட் அணியவில்லை எனில் ஒரு வித எச்சரிக்கை ஒலி வரும் மிக முக்கியமாக முன் பக்கம் அமர்ந்தால் வரும். அப்படிப்பட்ட வசதி கலெக்டர் வாகனத்திலோ இல்ல இந்த சிகப்பு நிற வாகனத்திலோ பொருத்தப்படவில்லையா ? விளக்குங்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய கலெக்டரே இப்படி என்றால் மற்றவர்களை மடக்கி அபாராதம் விதிக்கக்கூடாது. அழகர் சார் நீங்க ஒண்ணும் உச்சாணிக்கொம்புல உட்கரால தயவுசெய்து திருந்த முயற்சி செய்யுங்க வெட்க்கமாக இருக்கு

    Reply
  4. இந்த தலவலிக்கு(சுந்தரி) அந்த சளியே( பாண்டவர் இல்லம்) பரவாயில்ல….😂😂😂😂😂

    Reply
  5. இந்த சுந்தரியால அந்த குழநீதை அம்மா அப்பா இல்லாத அனாதையாயிடிச்சி.ஆயிரம் ஆனாலும் பெத்த அப்பா அம்மாக்கு ஈடாகுமா.

    Reply
  6. Why does the director show the most responsible collector Sundari sits without seat belt on and Krishna and Tamil without child protection car seat and seat belt on this is very opposite what the collector Sundari believes in follow the law

    Reply
  7. I hope Thirumurugans new serial wil have different story line not like the other serials where women are going after married or promoting 2 husbands.
    The serials have all gone to the drains. All the serial copy one another same storyline all the channels
    No difference 😢😮
    Fed up to see the srials.

    Reply
  8. Wow jishnu entry 👌 super. Plz sundari change her costumes give her a gold chain to het neck and good earstud suiting a collector, saree a Lenin saree or printed silk saree suits a collector . See how maligaamma wears Lenin saree

    Reply

Leave a Comment