Malli Serial | Episode 225 Promo | 11th Dec 24 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil



👉Subscribe To Saregama TV Shows Tamil – https://bit.ly/SaregamaTVShowsTamil

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don’t forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Video Credits :
Credits :
Nikitha , Vijay , Rahila Sayedh , Nidhish , Dhanushree , Gracy Thangavel , Poornima Bhagyaraj , Krithika Annamalai , Dev Anand , Nisha Kapoor , Venkat , Nalini , Sai ram , Madhan bob , Bharathi mohan.

Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Director: Manibharathy
DOP: Akilan
Story: Saregama
Editor : K. Shankar

Follow us on
Instagram : https://instagram.com/saregamatvshows_?igshid=MzRlODBiNWFlZA==

Saregama India Limited, A RPSG Group Company

Subscribe to: http://www.youtube.com/saregamatvshowstamil
Follow us on X: https://twitter.com/saregamasouth
Like us on: https://www.facebook.com/saregamatamil
Visit our website: http://www.saregama.com

#MalliSerial #MalliSerialPromo #NikithaRajesh #VijayVenkatesan #SaregamaTVShowsTamil #TomandJerryCouple

source

37 thoughts on “Malli Serial | Episode 225 Promo | 11th Dec 24 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil”

  1. மல்லி ரஞ்சிதா வ செவுல்லயே நாலு அடி குடு Vijaykku idhellaam theriyaadhu malli edhaavadhu panna mattum venba thaa en uyir nu solla veandiyadhu❤❤❤

    Reply
  2. கல்யாணத்துக்கு முன்னாடியே ranjitha venba va entha atinna கல்யாணத்துக்கு பிறகு என்னா அடி விழுகும் கொஞ்சம் யோசிங்க vijay சார் 😡😡😡😡😡

    Reply
  3. வெண்பாவின் முயற்சிகள் நன்மையில் முடியட்டும்..
    குழந்தையை போய் அடிக்கற ரஞ்சிதா.. மல்லி கிட்ட அடிவாங்க போற..

    Reply
  4. Wow❤❤❤பழைய மல்லி என்ரி சூப்பர் மல்லி அப்பிடியே பொலிருன்னு ஒன்னு குடுங்க.ரஞ்சிதத்துக்கு ரொம்ப நாள் அடி வாங்காம குளிர் விட்டு போச்சி.

    Reply
  5. வெண்பா என்னதான் குழந்தையாக இருந்தாலும் புடவையை கிழிப்பது , அப்பா சொல்வதை அலட்சியமாக நினைப்பது, நாகு சொல்வதை கேட்டு ரஞ்சிதாவைப் பழி வாங்குவது இவையெல்லாம் அதிகப்படியாகவே தோன்றுகிறது. அதுவும் அன்றி அப்பாவை விட மல்லி மீது அதிக அளவு பாசம் வைத்திருப்பதாக காட்டுவதும் நம்பும் படியாகவும் இல்லை. இந்த அரவிந்த்தும், மல்லி விஜயை காதலிப்பது அறியாது அவளுக்கும் வெண்பாவுக்கு சப்போர்ட் செய்வது தேவையில்லாதது.இப்பொழுது முடிவெடுக்க வேண்டியது விஜய் மட்டுமே.முதலில் வெண்பா இப்படி ரியாக்ட் செய்வதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவர்களை கண்டிக்க வேண்டும். அதை விடுத்து ரஞ்சிதாவை இதற்கு முழு காரணமாக்கி ஒதுக்க முடியாது. முதலில் விஐய் ,வெண்பாவின் வாழ்க்கையில் மல்லி குறுக்கிடுவதை நிறுத்த வேண்டும். அரவிந்த்தோடு கல்யாணம் அதேசமயம் விஜயை நினைத்துக் கொண்டிருப்பதுதான் கேவலமாய் இருக்கிறது.மல்லியே வெண்பாவுக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டும். கதையில் டுவிஸ்ட் வைப்பதாக கூறி குழப்ப வேண்டாம்.டிராக் மாற்றிய படியே கதை செல்லட்டும்.

    Reply
  6. கல்யாணம்வெண்பாவை. மிட்க்கதாணே. ரஞ்சிதா. மாதிஓருகுரங்குஅம்மா. உண்ண. அடைய. வெண்பாவைகொலைசெய்ய. தயங்கமாட்டால். இப்படி. ஒருஅம்மாதேவையா. கேப்பையுல. ஏல்லுகலந்தமறந்தவிஜய். விஜய். பொண்டாட்டி. வேண்டும்ஏண்ரு. பிடிக்காதகுரங்கு. அம்மா. தாலிகட்ட. காட்டியும். அடிக்கிரா.

    Reply
  7. ரஞ்சிதாஎந்த. ஓரு. சுயநலம். பிடிச்சவ. இவல்வெண்பாவுக்கு. அம்மாவா. ரஞ்சிநோக்கம்விஜய. அடைய. ஏந்த. எல்லைக்கும்போவால். வெண்பாநிலைமையை. யோசிக்காஏடுத்தமுடிவூ.. மல்லிலவ்பண்றேண். சொண்ணப்ப. தவரு. ஏண்ருசொண்ணவிஜய். இப்பரஞ்சிதாகுரங்கு. வெண்பாவை. எண்ணசெய்ய. போகுதோ.. குழுந்தைபற்றியோசிக்காமல். எடுத்தமுடிவு.. வெண்பாடாடாடாடாபாசத்த. காட்டுண. அந்தபுத்திகெட்டவண். உண்ணைபுதைக்குளில். தல்லபோற.. அடிமூட்டால். தந்தை.

    Reply
  8. சித்திகொடூமைஏண்ரே. சொண்ணவிஜய். அம்பிகாக. சித்திசொல்லுர. பேச்சை. கேக்குற.. இப்ப. வெண்பாவை. ரஞ்சிஎண்ணும். பிசாசு. அம்மாவா. பசூயபூத்திஇல்ல. யார்எண்ணசொண்ணாலும். இப்படி. யோசிக்காமல். ஏடுத்தமுடிவூ. குழுந்தைகேதிஏண்ணவாகும். இத்தணைநாள்கஷ்டபட்டுவலத்து. ரஞ்சிதா. எண்ணும்வெறிபிடிச்சவகிட்ட. குழந்தைபடுபாடு. எண்ணவாகும். சூயநலம்பிடிச்சவிஜய்.

    Reply
  9. டைரக்டரே. கதைபோட்டுசொதப்புரிங்க. பாசதொடர்எண்ரு. பார்த்தோம். ஆணால்பாசம்ஏண்ரால். அருத்தம்இல்லாத. ரஞ்சிதாபேச்சை. கேக்கும். முட்டால்விஜய். குழந்தைநிலமைபரிதாபம்.. இதற்குகாரணம்வஜய்மட்டுந்தாண். ரஞ்சிதாவிஜய்ஜோடி. நல்லால

    Reply
  10. ரஞசிஆரவிந்திருமணத்தை. இழத்தடிக்க. வேண்டாம். அருமைரஞ்சி. வாழ்க. சீக்கிரமே. குட்டிஆரவிந்பிறப்பாண்❤❤❤

    Reply

Leave a Comment