Malli – Promo | 17 Aug 2024 | Tamil Serial | Sun TV



Watch the Latest Promo of popular Tamil Serial #Malli that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:
Android – http://bit.ly/SunNxtAdroid
iOS: India – http://bit.ly/sunNXT
Watch on the web – https://www.sunnxt.com/

#MalliPromo #MalliSerial #Malli #SunTVSerial #SunTV

Don’t forget to SUBSCRIBE to the Sun TV YouTube 👉 http://bit.ly/suntvsubscribe

———————————————————
Watch more:
Movie Clips on SUN NXT – https://bit.ly/3gc1dPI
Shows from Sun Music – http://bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV – http://bit.ly/2K6VaiZ
News from Sun News – http://bit.ly/2Yyvgsi
———————————————————
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
———————————————————
Follow us on Social Media for Latest Updates:
Facebook: https://www.facebook.com/SunTV
Twitter: https://twitter.com/SunTV
Instagram: https://www.instagram.com/suntv
———————————————————
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
———————————————————

source

29 thoughts on “Malli – Promo | 17 Aug 2024 | Tamil Serial | Sun TV”

  1. வெண்பாவுக்காக விஜய் மல்லி கழுத்துல தாலி கட்டணும் வெண்பா தான் விஜய மல்லி கழுத்துல தாலி கட்ட வைக்கணும்

    Reply
  2. எல்லாம் வெண்பா கைல தான் இருக்கு ❤கல்யாணத்த பாக்க வெயிட்டிங் vijay வெண்பா ❤️மல்லி 🥰

    Reply
  3. மல்லி அம்மா கழுத்துல தாலி கட்டுங்க டா டா வெண்பா குட்டி சொல்லணும்

    Reply
  4. வர வர மாமியார கழுதை போல ஆனார். பழமொழி.இயக்குனர் நடக்காத காரியத்தை நடக்கப்போபவதாக 1 வில்லன் 3 வில்லிகள் மூலமாக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி. தேவையில்லாமல் காலம் கடத்தும் மட்டமான மல்லி சீரியல்.

    Reply
  5. ரோஜா பெட்டி ( அர்ஜுன் அடைக்கப்பட்ட ) என்ற பெரிய பெட்டி அன்பே வா க்கு போய் இப்போ மல்லிக்கு வந்திருக்கு. இன்னும் எங்கெங்கே போகுமோ ?

    Reply
  6. Seems that the Director has forgotten how to move forward this serial. Somebody please tell him that complete the marriage and conclude this serial. This fellow wasting all the good efforts made in 100 episodes so far.😡

    Reply
  7. Venba னால தான் கல்யாணம் நடக்க போகுதுன்னு நினைக்கிறேன் மல்லிக்கு எதுவும் ஆக கூடாது. தாலி கட்டிறணும்

    Reply
  8. இப்ப வரும் சீரியல்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆண் வில்லன்கள் இல்லை அனைத்துமே பெண் வில்லிகள் சொல்லிவச்சமாதிரி அடுத்தவ புருசனை காதல் செய்றமாதரியே சீரியல்கள் இருக்கிறது

    Reply
  9. மல்லிக்கு கொடுத்த பாய்சன் யார் கொடுத்தா என்பதை ஒழுங்காக நாடகத்தில் தெரிய படுத்து நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களாக நீ செய்ய வைக்கும் செயல்களையும் அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வளி பண்ணு இல்லை உன் நாடகம் உதாசினப்படுத்தப்படும்.எச்சரிக்கை.

    Reply

Leave a Comment